நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காற்றுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17-ம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>