×

ஏப் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு

பெங்களூரு: ஏப் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். முழு ஊரடங்கு விதிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனவும் கூறினார்.


Tags : Karnataka ,Chief Minister ,Eduyurappa , Karnataka Chief Minister Eduyurappa calls for an all-party meeting on April 18
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...