×

தேர்தல் ஆணைய தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா

கொல்கத்தா: பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் ஒரு நாள் தடை விதித்ததை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா காந்திமூர்த்தி பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்

Tags : Mamata Banerjee ,Election Commission , Mamata Banerjee opposes Election Commission ban
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...