சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என காவல் ஆணையர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறினார். சென்னையில் தினமும் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் 500 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Related Stories:

>