×

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது: மத்திய அரசு

டெல்லி: மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 10 மாநிலங்களில் 80.8% கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Central , In 10 states, including Tamil Nadu, Corona, increase, Central Government
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...