நெல்லை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 102 பேருக்கும் புறநகர் பகுதிகளில் 115 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: