சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்காலிக பணிகளுக்காக இந்திய மருத்துவ கழகத்திடம் தமிழக சுகாதாரத்துறை பட்டியல் கேட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு நாளில் பணியமர்த்தப்படுவார்கள்.

Related Stories:

>