மத்திய அரசின் தவறான முடிவுகளால் தான் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி: ப.சிதம்பரம் ட்வீட்

டெல்லி: மத்திய அரசின் தவறான முடிவுகளால் தான் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2016-ல் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலேயே பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. எடுக்கும் முடிவுகள் தவறாக முடியும்போது அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதில்லை எனவும் குற்றம் சாடினார்.

Related Stories:

>