சென்னை சித்தாலப்பாக்கத்தில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை

சென்னை: சென்னை சித்தாலப்பாக்கத்தில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை செய்துக் கொண்டனர். அபினேஷ், அவருடைய அத்தை மகள் பல்லவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டனர். இருவரது வீடடிலும் திருமணத்திற்கு அனுமதி கிடைக்காக விரக்தியில் அபினேஷ், பல்லவி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories:

>