ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அவசர கால தேவைக்காக கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-யை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. ஏற்கனவே 55 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவும் ரஷ்யாவின் தடுப்பூசிக்கு அனுமதி தந்தது.

Related Stories:

>