×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.11 அடி, நீர் திறப்பு 1,200 கனஅடி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.11 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 62.41 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 கன அடி, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Mattore dam , Mettur Dam
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியில் இருந்து 75.76 அடியாக உயர்வு