யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி

சென்னை: யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களிலும் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>