ஐபிஎல் 2021: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு..!

மும்பை: ஐபிஎல் 2021 டி20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

Related Stories:

>