திருச்சி காந்தி சந்தையில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்யும் சில்லறை வர்த்தக கடைகள் மூடல்

திருச்சி: திருச்சி காந்தி சந்தையில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்யும் சில்லறை வர்த்தக கடைகள் மூடப்பட்டுள்ளது. காந்தி சந்தையில் இயங்கிவரும் சில்லறை கடைகள் திருச்சி பொன்மலை ஜிகார்னர் ரயில்வே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் சந்தை, வணிக வழக்கங்களில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>