உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கட்டுப்பாடு

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. 2 மணி நேரத்துக்கும் குறைவான பயண தூரத்தின்போது உள்நாட்டு விமானங்களில் உணவு விநியோகிக்கப்படாது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

Related Stories:

More
>