மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,707 புள்ளிகள் சரிந்து 47,883 புள்ளிகளாக வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,707 புள்ளிகள் சரிந்து 47,883 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு பிறப்பிப்பு காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சி. தேடிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 524 புள்ளிகள் குறைந்து 14,310 புள்ளிகளாகச் சரிந்துள்ளது.

Related Stories:

>