×

உரம் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் வலிறுத்தல்

சென்னை: உரம் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு கொ.ம.தே.க. தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மேலும் துயரத்தை கொடுக்கிறது என அவர் கூறியுள்ளார்.


Tags : federal government ,R. Ezwaran , ER Eswaran urges govt to reverse fertilizer price hike
× RELATED ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும்