கோவையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.ஐ. தாக்குதல் நடத்திய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவை: கோவையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.ஐ. தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தாக்குதல் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்றிரவு உணவகத்தில் எஸ்.ஐ. தாக்கியதில் பெண் உள்பட பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர்.

Related Stories:

>