சென்னையில் தங்க நகை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் 14 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் தங்க நகை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் 14 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வெவ்வேறு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories:

>