×

ரஃபேல் ஊழல் தொடர்பாக புதிய வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: ரஃபேல் ஊழல் தொடர்பாக புதிய வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிரான்ஸிடம் இருந்து 36 விமானங்களை வாங்கியதில் ஊழல் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

Tags : Supreme Court ,Raphael , Raphael scandal, new case, Supreme Court, permission
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...