திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்கு அருகே ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி மறுப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்கு அருகே ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திமுக புகாரை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாற்று இடத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories:

>