கோவில்பட்டி டிஎஸ்பி, நகராட்சி நகரமைப்பு பரிவு அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவில்பட்டி: கோவில்பட்டி டிஎஸ்பி நகராட்சி நகரமைப்பு பரிவு அலுவலருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட் டிஎஸ்பி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>