ஆந்திராவில் ரூ.60 கோடி வைரக்கற்கள் இருப்பதாகக் கூறி நந்தி சிலையை திருடி உடைத்த 10 பேர் கும்பல் கைது

ஆந்திரா: ஆந்திராவில் ரூ.60 கோடி வைரக்கற்கள் இருப்பதாகக் கூறி நந்தி சிலையை திருடி உடைத்த 10 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள தேவலம்பேட்டையில் சிவன் கோயிலில் உள்ள நந்தி சிலையை திருடி உடைத்துள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த சாமியார் ரங்க பாபு, சித்தூரைச் சேர்ந்த ஹரி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>