முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவு : நீதிபதி கலையரசன் விசாரணை குழு தகவல்

சென்னை: முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவு பெற்றதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 3 முதல் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என கூறினார். சாட்சிகளை விசாரித்தப்பின் அனைத்து குற்றச்சாட்டையும் தொகுத்து சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்படும் என கூறினார்.

Related Stories:

>