நெல்லை மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இதுவரை 613 பேர் வீடு, மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>