புதுக்கோட்டை அருகே விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல்

தூத்துக்குடி: புதுக்கோட்டை கூட்டாம்புளியில் விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 லிட்டர் கஞ்சா ஆயிலை மாலத்தீவுக்கு கடத்தவிருந்த பிரிட்டோ, விக்டர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>