பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

மதுரை: பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. 

Related Stories:

>