கோவையில் பொதுமக்களை தாக்கிய உதவி ஆய்வாளர் மாற்றம்

கோவை: கோவை காந்திபுரத்தில் 10 மணிக்கு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பொதுமக்களை தாக்கிய உதவி ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் முத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>