×

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அலுவலகம் மூடல்

அவிநாசி: அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 50 வயது நபருக்கு கொரோனா உறுதியானதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகம், வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரப்பணியாளர் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Avinashi Governor , Office closure due to corona damage in the office of the Governor of Avinashi
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...