ஆந்திராவில் கொரோனா பரிசோதனை மையங்களில் அதிகாரிகள் சோதனை

ஆந்திரா: கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரில் கொரோனா பரிசோதனை மையங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட இனடங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>