அமெரிக்கா, பிரேசில், இந்தியா ருத்ரதாண்டவம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் : திகைக்கும் உலக நாடுகள்!!

ஜெனீவா, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,66,27,339 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,98,56,799 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 49 ஆயிரத்து 142 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,38,21,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,369 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 3,19,18,591, உயிரிழப்பு -  5,75,829, குணமடைந்தோர் - 2,44,80,522

இந்தியா   -   பாதிப்பு- 1,35,25,364, உயிரிழப்பு -  1,70,209, குணமடைந்தோர் -  1,21,53,699

பிரேசில்   -   பாதிப்பு- 1,34,82,543, உயிரிழப்பு -  3,53,293, குணமடைந்தோர் -  1,18,80,803

பிரான்ஸ்  -   பாதிப்பு -  50,58,680, உயிரிழப்பு -   98,750, குணமடைந்தோர் -    3,09,787

ரஷ்யா      - பாதிப்பு -  46,41,390, உயிரிழப்பு -   1,02,986, குணமடைந்தோர் -  42,65,509

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து  - 43,69,775

துருக்கி      - 38,49,011

இத்தாலி     - 37,69,814

ஸ்பெயின்   - 33,47,512

ஜெர்மனி    - 30,09,541

போலந்து    - 25,74,631

கொலம்பியா - 25,36,198

அர்ஜெண்டினா- 25,32,562

மெக்சிக்கோ  - 22,78,420

ஈரான்       - 20,70,141

Related Stories:

>