தடுப்பூசி திருவிழா தொடக்கம்... 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த டிக்கா உட்ச இன்று தொடங்கியது. தடுப்பூசி திருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே 27 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>