ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தல்காரர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>