நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். அசாதாரண சூழலில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். கொரோனா பரவல் சூழலில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>