×

முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருமான MSM.ஆனந்தனுக்கு கொரோனா

சென்னை: முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருமான MSM.ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட MSM.ஆனந்தன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Anantan , Palladam constituency, AIADMK candidate, MSM Anandan, Corona
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!