×

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயலராக அரசு செயலர் அபிஜித் விஜய் சவுத்திரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


Tags : Sundareshan ,Deputy Governor ,Novachcheri , Puducherry, Secretary to the Deputy Governor, Waiting List
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி