திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் வியாபாரம் செய்ய சில்லறை வியாபாரிகள் ஒப்புதல்

திருச்சி: திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் வியாபாரம் செய்ய சில்லறை வியாபாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் இடமாற்றம் பற்றி காவல்துறை அதிகாரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>