திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் இருக்கும் அறை அருகே ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாக தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் இருக்கும் அறை அருகே ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாக தகவல் வெளியானது. வாக்குப்பெட்டி இயந்திரங்கள் இருக்கும் அறைக்கு அருகே கூட்டம் கூட்டமாக ஆசிரியர்கள் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>