திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அனியாவிடில் அனுமதி கிடையாது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அனியாவிடில் அனுமதி கிடையாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கை, கால்களை நீரில் சுத்தம் செய்து கிருமி நாசினி பயன்படுத்திய பின்பே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>