கொரோனா தடுப்பூசி செலுத்த வயது வரம்பை நிர்ணயிக்க கூடாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்த வயது வரம்பை நிர்ணயிக்க கூடாது என்று மத்திய அரசை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>