×

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் 100 மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு மேற்கொண்டுள்ளார். புதுச்சேரியில் அரசு, தனியார் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : Corona Vaccination Festival ,New Jersey , Puducherry, Corona Vaccine, Governor Tamizhisai , Research
× RELATED அமெரிக்க வரலாற்றில் 3-ஆவது...