அரக்கோணம் அருகே 2 பேர் கொலை வழக்கு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே 2 பேர் கொலை வழக்கில் 3 மாதத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், திட்டமிட்டு சாதிய ரீதியில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்திற்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>