×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 306 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,043-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Novatcheri , Pondicherry, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...