நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

Related Stories:

More