திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 3 பேர் பலி

திருப்பூர்: திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சாலை விபத்தில் 10 வயது சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories:

>