டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மெதுவாக பந்துவீசியதாக கேப்டன் தோனிக்கு அபராதம்

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மெதுவாக பந்துவீசியதாக கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசியதாக கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

>