×

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

சென்னை: அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Aravukchi ,Annamalai , Aravakurichi constituency BJP candidate Annamalai confirmed corona impact ..!
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...