ஐபிஎல் டி20 போட்டி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 189 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது.

Related Stories:

>