×

ஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற அணியின் கேப்டன் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது,

Tags : IPL D20 ,Delly Capitals ,Chennai Super Kings , IPL T20, Chennai Super Kings team, match, Delhi Capitals, bowling
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...