நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே 25 பேருடன் வந்த வேன் தலைகுப்புற கவிழ்நது விபத்து

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் இருந்து 25 பேருடன் சுற்றுலாப் வந்த வேன் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: